My first attempt at a poem in tamil… pls bear with me guys!! please view this in Internet Explorer coz the font will not be visible properly otherwise… இன்னும் தேடுகிறேன் உன்னை தேடினேன், பனியாய் குளிர்ந்தாய் உன்னை தேடினேன், காற்றாய் காதில் வந்து பேசினாய் உன்னை தேடினேன், அனலாய் எரித்தாய் உன்னை தேடினேன், மழைத் துளியாய் தொட்டுச் சென்றாய் உன்னிடம் பேச நினைத்தேன் கடிதம் அனுப்பட்டுமா [...]